மாநில செய்திகள்

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம்... + "||" + The debate on the police department in the Tamil Nadu Assembly today ...

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம்...

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம்...
தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.


நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி. அடுத்த 2 நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால், 3 நாட்கள் சட்டசபை கிடையாது. அடுத்து 13-ந்தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது. அன்றையதினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். தொடர்ந்து பொதுத்துறை மீதான விவாதமும் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேரடி மோதல்
கோடநாடு விவகாரத்தில், சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.
2. சபாநாயகரிடம் அனுமதி பெறாததால் பேச வாய்ப்பு மறுப்பு: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
சட்டசபையில் சபாநாயகரிடம் அனுமதி பெறாததால் அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி. முனுசாமிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
3. சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ் இடையே வாக்குவாதம்
நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
4. சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணிப்பு
தமிழக சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது.
5. நடிகர் சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவினர் என்னோடு விவாதிக்க தயாரா? - சீமான்
தம்பி சூர்யாவை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.