மாநில செய்திகள்

மணல் எடுக்க அனுமதி தேவையில்லை - அமைச்சர் துரைமுருகன் + "||" + No permission required to take sand - Minister Duraimurugan

மணல் எடுக்க அனுமதி தேவையில்லை - அமைச்சர் துரைமுருகன்

மணல் எடுக்க அனுமதி தேவையில்லை - அமைச்சர் துரைமுருகன்
மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தேவையில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,  

நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என்று சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். மணல் எடுப்பதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை
மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சுதந்திர தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம்
சுதந்திர தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் முன்கள பணியாளர்களின் சேவையை கவுரவித்து வடிவமைப்பு.
3. தொடரும் மணல் கொள்ளை
மங்களமேடு பகுதியில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. ஓடையில் மணல் அள்ளிய வாலிபர் கைது
ஓடையில் மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. இந்தியாவில் 5-வது தடுப்பூசி: அனுமதி கோரி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மனு
கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு ஜைடஸ் கெடிலா நிறுவனம் டி.சி.ஜி.ஐ-யிடம் மனு அளித்துள்ளது.