சென்னையில் எந்தெந்த இடங்களில் தடுப்பூசி முகாம்?


சென்னையில் எந்தெந்த இடங்களில் தடுப்பூசி முகாம்?
x
தினத்தந்தி 9 Sep 2021 2:44 PM GMT (Updated: 2021-09-09T20:14:23+05:30)

சென்னையில் 15 மண்டலங்களில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநாகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னையில் 15 மண்டலங்களில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.  https://chennaicoporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp-இல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story