மாநில செய்திகள்

3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடுகிறது + "||" + Tamil Nadu Assembly convenes today after 3-day

3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
சென்னை, 

3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து 2 துறைகளின் சார்பிலும் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் பல துறை சார்ந்த சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வுகளுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
2. சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
3. தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன
4. ‘நீட்' தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் மீது பழி போடுவதா? அ.தி.மு.க.வுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5. தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் ஆகஸ்ட் மாத‌த்தில் தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.