மாநில செய்திகள்

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - மசோதா இன்று தாக்கலாகிறது + "||" + Arrest if occupying temple lands - TN Govt to pass bill today

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - மசோதா இன்று தாக்கலாகிறது

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - மசோதா இன்று தாக்கலாகிறது
கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது.
சென்னை,

கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டியிருப்பதாகவும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி 83 பேர் மனு
அரசு நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 83 பேர் மனு அளித்துள்ளனர்.
2. கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
3. ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.