மாநில செய்திகள்

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் + "||" + Udhayanidhi Stalin Appointed as a Anna University Governing Council Member

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதேபோல், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக விடுதலை சிறுத்தை கட்சியின் சிந்தனை செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்களாக ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியானது
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.
2. உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்
2 நாள் சுற்றுப்பயணமாக உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.
3. பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலின்
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை உதயநிதி ஸ்டாலின் காப்பாற்றி, ஆம்புலன்சில் ஏற்றி வைத்து, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். மேலும், ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.