மாநில செய்திகள்

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு + "||" + Release of Court Office Assistant Selection Results

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
சென்னை ஐகோர்ட் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,

கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு தேதிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலி பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சென்னை ஐகோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.