மாநில செய்திகள்

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் + "||" + In Pondicherry the idols of Ganesha were taken in procession in vehicles and dissolved in the sea.

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்
புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு புதுவை கடலில் கரைக்கப்பட்டன.