மாநில செய்திகள்

தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + Edappadi Palanisamy congratulates Purohit by former Governor of Tamil Nadu Banwar

தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.


சென்னை,

தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக மாற்றப்பட்டுள்ளாா்.  இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பன்வாரிலாலை, தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினாா்.  பஞ்சாப்பில் அவருடைய பணி சிறக்கவும் வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

இதேபோன்று, முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமாா் ஆகியோரும் உடன் சென்று புரோஹித்துக்கு வாழ்த்து கூறினா்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் வருகிற 17ல் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்: மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் வருகிற 17ந்தேதி மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2. தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெவித்துள்ளார்.
3. தமிழக பா.ஜ.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
தமிழக பா.ஜ.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.
4. சீக்கியர்களின் பர்காஷ் பூரப் புனித நிகழ்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சீக்கியர்களின் ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் ஜி என்ற புனித நூல் எழுதியதன் நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து
'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து.