பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 15 Sep 2021 5:24 AM GMT (Updated: 15 Sep 2021 5:44 AM GMT)

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன் உள்ள உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Story