மாநில செய்திகள்

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் + "||" + Steps are being taken to implement the NEET bill

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விடீயோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதன்  முக்கிய அம்சங்கள் வருமாறு;-

*நீட் விலக்கு மசோதாவை செயல்படுத்த நிச்சயம் பாடுபடுவோம்; மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
*நீட் மசோதாவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
*மாணவச் செல்வங்களே, மனம்தளராதீர்கள்"
*கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்"
"கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் எனத்தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டம் - முதல் அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைத்து அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.
2. "தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3. செப்.1 -ல் பள்ளி-கல்லூரிகள் திறப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
4. சட்டமன்ற பொன்விழா நாயகன் துரைமுருகன்; முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு
எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர் துரைமுருகன் என மு.க ஸ்டாலின் பாராட்டினார்.
5. மெட்ராஸ் தினம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 1639-இல் மதராசப்பட்டினமாக உருவான சென்னை மாநகரம் இன்று 382 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.