மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் + "||" + Tasmac has been operating at a loss in Tamil Nadu for 5 years

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை

சென்னை காசிமாயன் என்பவர் டாஸ்மாக் விற்பனை குறித்து  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, 
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாகவும். 

2010-11ல் ரூ.3.56 கோடி 
2011-12ல் ரூ.1.12 கோடி
2012-13ல் ரூ.103.64
2013-14ல் ரூ.64.44 கோடி
2019-20ல் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிகபட்சமாக 2004-05 நிதியாண்டில் டாஸ்மாக்கிற்கு ரூ.232.73 கோடி லாபம் கிடைத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
3. உருவானது ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் உருவான ‘குலாப்’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
4. தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம்
தேசிய ஓபன் தடகள போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம் கிடைத்தது.
5. விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.