மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! + "||" + MK Stalin Wishes PM Modi on His Birthday

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. ‘இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்’ மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைக்க வேண்டும்
இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி மலரும். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
3. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
தொழில்முனைவோர்களை உருவாக்கும் மேலாண்மை நிறுவனங்கள் பெருக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. பள்ளிகளை திறக்ககோரி சிறுமி கடிதம்: போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிகளை திறக்ககோரி சிறுமி எழுதிய கடிதம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
5. ‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.