மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது + "||" + Gold prices fall by Rs 400 per 8 gram in Chennai

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.34,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் குறைந்து ரூ.4,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.65,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மின்அடுப்பில் மறைத்து ரூ.20¾ லட்சம் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது
மின்அடுப்பில் மறைத்து ரூ.20¾ லட்சம் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது
2. ரூ.2.40 கோடி தங்கம் கடத்தல்; 18 பேர் கைது
வயிற்றுக்குள் மறைத்து வைத்து ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த 18 பேர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கோலார் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்த்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்திருக்கிறார்கள்.
4. வலிக்க வைக்கிறது பெட்ரோல், கியாஸ் சிலிண்டர் விலை
கொரோனா பாதிப்புக்கு பிறகு பெரும்பாலான மக்கள் வேலையிழப்பு, வருமான குறைவு என்று வாடிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான விலைவாசி உயர்வும் அவர்கள் காலைப்பிடித்து கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது.
5. ‘கிடுகிடு' உயர்வு: ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் ரூ.101-ஐ தொட்டது டீசல் விலையும் ஏறுமுகம்
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீண்டும் ரூ.101-ஐ தொட்டு இருக்கிறது. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.