மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை + "||" + Ban on Pavurnami gorge in Thiruvannamalai

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் தேர்வு; இன்டெர்நெட்டுக்கு தடை
ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும், நாளையும் இன்டெர்நெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2. சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விலக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்
கடந்த ஆண்டு முதல் அமலில் இருக்கும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை விலக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
4. ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 31-ந் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. உள்ளாட்சி தேர்தல்; மது விற்பனைக்கு தடை - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.