மாநில செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சீமான் வெளியிட்டார் + "||" + Seeman released the list of candidates for the Kanchipuram, Chengalpattu district local body elections

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சீமான் வெளியிட்டார்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சீமான் வெளியிட்டார்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சீமான் வெளியிட்டார்.
சென்னை,

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு சுரேஷ்குமார் (வார்டு-3), ராயப்பன் (4), தனலட்சுமி (5), பவானி (6), ஜான்சிராணி (7), கவிமணி (8), வில்லியம்ஸ் (10), காஞ்சீபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாலமுருகன் (6).

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு ஜாபர் அலி (1), மணிவண்ணன் (2), செல்சந்திரன் (3), நிதா செல்வா (4), சுகுமார் (6), சசிகுமார் (7), உஷாராணி (8), பவானி (11), சுகுமாரியம்மன் (13), வேல்முருகன் (14), நந்தினி (15), ஆனந்தி (17), கோவிந்தராஜ் (18), சந்திரமோகன் (19), லலிதா (21), சதீஷ் (22).

திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தினேஷ் (2), அங்கம்மாள் (3), அன்பரசன் (5), ராஜா (6), நேதாஜி (7), தேவராஜ் (8), பூங்காவனம் (10), வினிதா (11), வெங்கடேசன் (13), அனிதா (20).

இதேபோல், வேலூர், விழுப்புரம் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சங்ககால புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் சீமான் அறிக்கை
சங்ககால புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் சீமான் அறிக்கை.
2. சட்டமன்றத்தில் 'பனை' என்ற வார்த்தை தற்போது உச்சரிக்கப்பட காரணமே நாங்கள் தான் - சீமான்
சட்டமன்றத்தில் 'பனை' என்ற வார்த்தை தற்போது உச்சரிக்கப்பட காரணமே நாங்கள் தான் என சீமான் தெரிவித்துள்ளார்.
3. நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்
நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்.
4. தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு
தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு.
5. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள் சீமான் குற்றச்சாட்டு.