மாநில செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு + "||" + Gold prices fall by Rs 112 per ounce

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.
சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்த ஒரு கிராம் வெள்ளி ரூ.63.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.