மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,661- பேருக்கு கொரோனா தொற்று + "||" + TN Covid 19 Updates on sep 20

தமிழகத்தில் மேலும் 1,661- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,661- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,984- ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் மேலும் 1,661- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று உறுதி  செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 041- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,623- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக  உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,984- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,360- ஆக உயர்ந்துள்ளது


தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.
5. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.