மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு + "||" + Civic elections: AIADMK candidates list released

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11, செங்கல்பட்டு - 14 இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் தி.மு.க.!
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது.
3. மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் வார்டுகள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், வார்டு உறுப்பினர் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
4. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.