மாநில செய்திகள்

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை + "||" + Sale of petrol and diesel without change in price in Chennai

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை
சென்னையில் 16வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னை,

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  இதனையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியாவில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.  தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.  இதன் தொடர்ச்சியாக பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் வந்தது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.  இதன்படி, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96க்கும், டீசல் விலை ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் இன்று 16வது நாளாக விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் 30 குழந்தைகளை கடத்தி விற்பனை; தமிழர் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 18 குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
2. சென்னையில் 15வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை
சென்னையில் 15வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை
சென்னையில் 14வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்.
5. ரூ.1.2 கோடிக்கு விற்பனையான டாவின்சியின் மிகச்சிரிய ஓவியம்
டாவின்சி வரைந்த ‘கரடியின் தலை’ என்ற மிகச்சிறிய ஓவியம் இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.