தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது


தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 22 Sep 2021 5:25 AM GMT (Updated: 2021-09-22T10:55:41+05:30)

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு 91 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.01-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,010-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Next Story