மாநில செய்திகள்

கட்சி கொடி வண்ணத்தில் மெகா சைஸ் மாலை : கிரேனில் வந்த மாலையை தவிர்த்த அமைச்சர் + "||" + Mega size garland in party flag color

கட்சி கொடி வண்ணத்தில் மெகா சைஸ் மாலை : கிரேனில் வந்த மாலையை தவிர்த்த அமைச்சர்

கட்சி கொடி வண்ணத்தில் மெகா சைஸ் மாலை  : கிரேனில் வந்த மாலையை தவிர்த்த அமைச்சர்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க 500 கிலோ பூ மாலை கிரேனில் கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி,

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்ற நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவை வரவேற்க அணில் மாதவன் என்பவர் 20 பேருடன் சேர்ந்து பிரமாண்ட மாலையை தயாரித்துளளார்.

முதல்- அமைச்சர் எளிமையாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதால் மாலையை ஏற்க அமைச்சர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிரேனிலேயே மாலை சில மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.