மாநில செய்திகள்

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு + "||" + Flood prevention works in Tamil Nadu; Study of CM Stalin

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் பற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  நல்லான் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதேபோன்று, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துள்ளார்.  இதுதவிர, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
2. கீழடியில் அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அந்த குழிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
3. சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
4. தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில இடங்களில் 20 மற்றும் 21-ந்தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
5. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.