மாநில செய்திகள்

2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு + "||" + Tamil Awards from 2010 to 2019

2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு
2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
சென்னை,

2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: 

2010 -முனைவர்  வீ.எஸ்.ராஜம் 
2011 - பேராசிரியர் பொன். கோதண்டராமன்

2012- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
2013- பேராசிரியர் மருதநாயகம்
2014- பேராசிரியர் கு. மோகனராசு
2015 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 

2016- பேராசிரியர் கா ராஜன்
2017- பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், 
2018- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
2019- பேராசிரியர் கு. சிவமணி