மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது + "||" + Gold prices fall by Rs 72 per 8 grams in Chennai

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9 குறைந்து ரூ.4,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
சென்னை-பெங்கால் இடையேயான கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
2. சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
3. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
4. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...!!
சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
5. சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.