மாநில செய்திகள்

வணிக வரித்துறையின் ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டிரைவர்கள் இடமாற்றம் + "||" + Transfer of drivers who have been working in the same zone of the business tax department for more than 10 years

வணிக வரித்துறையின் ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டிரைவர்கள் இடமாற்றம்

வணிக வரித்துறையின் ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டிரைவர்கள் இடமாற்றம்
வணிக வரித்துறையின் ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டிரைவர்கள் இடமாற்றம்.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, வணிக வரித்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் அலுவலர்களுக்கு பணியிடமாற்றம் அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழ்நிலையில், ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 30 டிரைவர்களை வெவ்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வணிக வரித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வணிக வரித்துறையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச்செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
2. அரை நிர்வாண வீடியோவால் சர்ச்சை: மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்
அரை நிர்வாண வீடியோவால் சர்ச்சை: மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்.
3. தமிழகத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
தமிழகத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு.
4. நகராட்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்
நகராட்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்.
5. சென்னை இணை கமிஷனர்கள் உள்பட 49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நெல்லை, திருப்பூர், சேலத்துக்கு புதிய கமிஷனர்கள் நியமனம்
தமிழகத்தில் 49 உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். 5 பேர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றனர். சேலம், நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.