மாநில செய்திகள்

ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் + "||" + Armed Puja- Deepavali Festival: Special train between Tambaram- Nagercoil

ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
ஆயுத பூஜை- தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்க்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்: 06003) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 3-ந்தேதிகளில் இரவு 9.40 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.


* நாகர்கோவில்-தாம்பரம் (06004) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 7-ந்தேதிகளில் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு தினமும் 64 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் தமிழகத்தில் இருந்து தினமும் 64 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
2. ஜாவித் புயல் எதிரொலி - இரண்டு ரெயில்கள் ரத்து!
ஜாவித் புயல் சின்னம் காரணமாக இரண்டு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
4. கட்டண சலுகையின்றி ரெயிலில் பயணம் செய்த 3.78 கோடி மூத்த குடிமக்கள்..!
2020 மார்ச் முதல் கட்டண சலுகையின்றி 3.78 கோடி மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ஜப்பான்: தானாக இயங்கும் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
ஜப்பானில் டிரைவர் இல்லாமால் தானாக இயங்கும் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது.