மாநில செய்திகள்

நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் + "||" + Schools open on November 1: Parents may be with children in 1st grade

நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம்

நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம்
நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
திருச்சி,

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பழையகோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- நவம்பர் மாதம் 1-ந் தேதி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் முதல்-முறையாக பள்ளிக்கு வருகை தருகிறார்கள். அவர்கள் எவ்வாறு முககவசம் அணிவது, எவ்வளவு நேரம் அணிய வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். ஆகவே, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடியும் வரை அவர்களுடன் உடன் இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முககசவம் அணிய முடியாத நிலை ஏற்படும் போது எப்போது வீட்டுக்கு செல்ல நினைக்கிறார்களோ அப்போது செல்லலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநகராட்சி பள்ளிகள் ரூ.61¾ கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னை மாநகராட்சி பள்ளிகள் ரூ.61¾ கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
2. புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு!
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
3. “பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” : தவறான தகவல் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
4. மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறப்பு
மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.
5. தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலை சைதை துரைசாமி திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை சைதை துரைசாமி திறந்து வைத்து பேசினார்.