மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + TamilNadu Coronavirus Report on 12th October

தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,421 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தாக்குதலுக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகம்
கேரளாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
2. தமிழ்நாட்டில் இன்று 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா வைரசை கொல்லும் ‘சூயிங்கம்’ - அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்
கொரோனா வைரசை கொல்லும் சூயிங்கத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்.
4. டிச.6: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 3,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.