மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ம.தி.மு.க. வெற்றி + "||" + MDMK wins 16 union councilor posts in local body elections Success

உள்ளாட்சி தேர்தலில் 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ம.தி.மு.க. வெற்றி

உள்ளாட்சி தேர்தலில் 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ம.தி.மு.க. வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ம.தி.மு.க. வெற்றி.
சென்னை,

ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் ‘பம்பரம்’ சின்னத்தில் போட்டியிட்டு தென்காசி மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.


இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 16 இடங்களில் ம.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.