மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு + "||" + To mobilize support against the ‘need’ choice; Kanimozhi meeting with Odisha First-Minister

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
சென்னை,

‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி வருகிறார்.


அந்தவகையில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும், ‘நீட்’ தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக கவர்னருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார்.
2. சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!
கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தியை சந்தித்ததாக, சித்தராமையா தெரிவித்தார்.
3. மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
மெக்சிகோ வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
4. வெள்ளை மாளிகை சென்று சேர்ந்த பிரதமர் மோடி; அமெரிக்க அதிபருடன் சந்திப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.
5. வைகோவுடன் இலங்கை மந்திரி சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், அந்நாட்டு தோட்ட வீடமைப்பு சமூக உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான ஜீவன் தொண்டைமான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்தார்.