மாநில செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமனம் + "||" + Appointment of new Collector for Ramanathapuram District

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமனம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சங்கர்லால் குமாவாட் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ்., நீண்ட விடுப்பில் சென்ற நிலையில், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பை கவனித்து வந்தார். 

இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக வணிக வரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமாவாட் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம்: காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை
ராமநாதபுரத்தில் காதல் தம்பதி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 22 பேர் சாவு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.