மாநில செய்திகள்

சேலம்: மலை கிராமங்களில் ராட்சத வண்டுகளால் பொதுமக்கள் அவதி! + "||" + Salem: The public suffers from giant beetles in mountain villages!

சேலம்: மலை கிராமங்களில் ராட்சத வண்டுகளால் பொதுமக்கள் அவதி!

சேலம்: மலை கிராமங்களில் ராட்சத வண்டுகளால் பொதுமக்கள் அவதி!
மலை கிராமங்களில் வினோத வண்டு பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம்,

கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள செம்பரக்கை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். 

இந்தநிலையில் அங்குள்ள வீடுகளை ராட்சத வண்டுகள் சூழ்ந்துள்ளன. வீட்டின் உள்ளே மேற்கூரையில் கூட்டமாக உள்ள இந்த வண்டுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார பணியாளர்கள் அந்த வண்டுகள் மீது மருந்தினை பீய்ச்சி அடித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம்: வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
சேலத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
2. சேலம்: வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் பலி
சேலத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
3. “சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நட நடவடிக்கை" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
4. சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் பலி - கணவர் கைது
சேலத்தில் குடும்பத்தகராறில் மனைவி மீது திராவகம் வீசி கொன்ற கணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
5. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இன்று காலை 8,649 கன அடியாக அதிகரித்துள்ளது.