மாநில செய்திகள்

அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை + "||" + October 19: Petrol and diesel prices remain unchanged today

அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், இன்று  பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலக்கே விற்பனையாகிறது.  அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.01 ஆகவும் டீசல்  ரூ. 98.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வாியை குறைக்க வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
3. காங்கிரஸ்கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 25-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 24-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.