மாநில செய்திகள்

சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு + "||" + Excavation work under Sivagangai; Minister Study

சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன.  இதனை தொடர்ந்து, கீழடி அகரம், கொந்தகை அகழாய்வு தளங்களை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அகழாய்வு குழிகளை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை ஐ.ஐ.டி.யிடம் தொழில்நுட்ப உதவி பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  8ம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு - நிவாரண உதவிகளை வழங்கினார்
கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
2. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், சீரமைப்பு, நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
3. கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கூவம் ஆற்றங்கரையில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
4. கனமழையால் பாதிக்கப்பட்ட: காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
5. மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு
மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பற்றி மேயர் கிஷோரி பட்னாகர் ஆய்வு மேற்கொண்டார்.