மாநில செய்திகள்

சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் + "||" + Former minister Jayakumar lodged a complaint against Sasikala at the police station

சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார்

சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார்
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து  சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். 

அங்கிருந்த கல்வெட்டில்,  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக  புகார் அளித்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சசிகலாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
2. அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை
அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.
3. டிச.1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
4. அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.
5. முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.