மாநில செய்திகள்

கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை + "||" + MK Stalin's announcement on Kerala floods: Check for Rs 1 crore from Binarayi Vijayan

கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை

கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
சென்னை,

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்குக்கு நிவாரணமாக, கேரள மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என தி.மு.க. அறக்கட்டளைத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில் நேரில் சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையையும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்: குரூப்-2, குரூப்-4 தேர்வு தேதி பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறிவிப்பு
11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை கொண்ட குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
2. கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
3. தொழிற்பேட்டைகளின் நோக்கம் நிறைவேற சிட்கோ தொழில்மனைகள் விலை குறைப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
4. பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5. தி.மு.க. அரசை கண்டித்துஅ.தி.மு.க. 9-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க கோரியும், மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று கூறியும் அ.தி.மு.க. சார்பில் 9-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.