மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் + "||" + Election Commission intensifies to hold urban local elections

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்.
சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கினார்.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த ஏதுவாக அனைத்து தேவையான முன் நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களையும், தேர்தல் கமிஷனர் வெ.பழனிகுமார் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, பேரூராட்சிகளின் கமிஷனர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் விசு மகாஜன், முதன்மை தேர்தல் அதிகாரிகள் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலட்சுமி (நகராட்சிகள்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் பரபரப்பாகும் தேர்தல் களம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் விருப்பமனுக்கள் கொடுக்க அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது.
2. சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம்
சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் - பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்கு 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் தேர்தல் ஆணையம் தகவல்.
3. சென்னையில் 24 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ‘மெகா கிளினீங்’ பணி தீவிரம்
சென்னையில் 24 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ‘மெகா கிளினீங்’ பணி தீவிரமாக நடந்து வருகிறது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
4. பருவமழை தீவிரம்: தயார்நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக செல்லும் வகையில் தேசிய-மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனர் உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் உத்தரவிட்டுள்ளார்.