மாநில செய்திகள்

சென்னையில் மிதமான மழை...! + "||" + Rain Lashes Parts of Chennai

சென்னையில் மிதமான மழை...!

சென்னையில் மிதமான மழை...!
சென்னையில் நள்ளிரவு மிதமான மழை பெய்தது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று நள்ளிரவு மிதமான மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. உடையார்பாளையம் பகுதியில் மழை
உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
2. பாம்பன், மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செ.மீ. மழை
பாம்பன் மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செமீ மழை பெய்தது. சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின.
3. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பூந்தமல்லி, திருவேற்காட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
4. மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
சாத்தூர் பகுதியில் ெபய்த தொடர்மழையினால் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
5. கனமழையால் தொடர் விடுமுறை: தேர்வு நடத்துவது குறித்து பள்ளியே முடிவு செய்யலாம்: சிபிஎஸ்இ நிர்வாகம்
மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.