மாநில செய்திகள்

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு- கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கம், திரையரங்குகளில் 100%இருக்கைகளுக்கு அனுமதி + "||" + TN lockdown relaxtions

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு- கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கம், திரையரங்குகளில் 100%இருக்கைகளுக்கு அனுமதி

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு- கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு நீக்கம், திரையரங்குகளில் 100%இருக்கைகளுக்கு அனுமதி
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை  அறிவித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு

* தமிழகத்தில் தளர்வுக்ளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு
*அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கம். 
* நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி 

* தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும்(பார்கள்) அனுமதி
* அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்படும்
* கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி

*விளையாட்டு அரங்குகளில் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி
*சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதி


தொடர்புடைய செய்திகள்

1. நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தில் வன்முறை
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
2. மும்பையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 47 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு
மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 47 ஆக அதிகரித்துள்ளது.
3. பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்தநேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
4. ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
5. சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா வர முயன்ற இந்தியருக்கு சிறை
சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தவர் 26 வயதான இந்தியர் பாலச்சந்திரன் பார்த்திபன்.கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.