மாநில செய்திகள்

சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை: கே.ஏ.செங்கோட்டையன் + "||" + I am not prepared to comment on Sasikala: KA Senkottayan

சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்

சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்
சசிகலா குறித்து நான் எந்த கருத்தையும் கூற தயாராக இல்லை என கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே நான் சட்டசபையில் தமிழக அரசை புகழ்ந்து பேசுவதாக திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கூறியுள்ளார்.என்னை பற்றி கூறிய கருத்துகளுக்குஎல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.

நான் பேசியதே வேறு. யாரையும் நான் புகழ்ந்து பேசவில்லை. அவருக்கு தெரிந்தால் படித்து தெரிந்து கொள்ளட்டும். எந்த காலத்திலும் நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சாதனைகளை பற்றி மட்டுமே பேசி உள்ளேன். இவர்கள் வேண்டுமானால் இடத்திற்கு தகுந்தாற் போல் மாறலாம். அந்த நிலை எனக்கு இல்லை. சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு நான் எந்த கருத்தும் கூறத்தயாராக இல்ைல. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்.
2. தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை - சசிகலா அறிக்கை
எம்.ஜி.ஆர். நினைவிடம் செல்ல தனக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.
3. ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கு பொருந்தும், சசிகலாவிற்கு பொருந்தாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை போலீஸ் கமிஷனரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தும் சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
5. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளுக்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.