மாநில செய்திகள்

சசிகலா விவகாரம்: ஓ பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்; டிடிவி தினகரன் + "||" + O Panneer Selvam has said the right thing; TTV Dhinakaran

சசிகலா விவகாரம்: ஓ பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்; டிடிவி தினகரன்

சசிகலா விவகாரம்: ஓ பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்; டிடிவி தினகரன்
எப்போதும் நிதானமாக பேசும் ஓ பன்னீர் செல்வம், சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், 

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார். 

இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார். என்றார். 

இது குறித்து டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், “ எப்போதும் நிதானமாக பேசும் ஓ பன்னீர் செல்வம், சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: ராமதாஸ், தினகரன் கண்டனம்
ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3. சசிகலாவும் நானும் வெவ்வேறு பாதை...அ.தி.மு.க.-வை மீட்பதே இருவரின் இலக்கு-டிடிவி தினகரன்
ஜனநாயக முறைப்படி அமமுக வெற்றி பெற்று அதிமுகவைக் கைப்பற்றும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.