மாநில செய்திகள்

கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு + "||" + Holidays for schools and colleges in Nellai due to heavy rains - District Collector's announcement

கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நெல்லை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையானது வெள்ளத்தில் தவித்து வருகிறது. 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திலும் கனமழையானது விடாமல் பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 740 பேருக்கு கொேரானா
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
2. நெல்லையில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அரசு மருத்துவமனையில் அனுமதி
நெல்லை அரசு மருத்துவமனையில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பரவலான மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
5. நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இலவச புத்தகம் வழங்கி திருநெல்வேலியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.