மாநில செய்திகள்

தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம் + "||" + Echo of continuous rain: Wave crowd on metro trains

தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்

தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்
தொடர் மழை எதிரொலி: மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்.
சென்னை,

சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. ரெயில் நிலையங்களிலும், தண்டவாளத்திலும் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று முன்தினம் திடீரென மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக ரெயில் நிலையம் வந்தடைந்தன.


இதைப்போல் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் பணிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் நேற்று மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
நாளை முதல் 5 நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
2. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை என்றும், நீட் தேர்வு தேவையற்றது என்றும் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு கூட்டம்: சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
4. சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெற இருப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம்: தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து முடிவு?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.