மாநில செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி மரணம் + "||" + Congress leader Tanjay Ramamurthy dies

காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி மரணம்

காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி மரணம்
காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி மரணம்.
சென்னை,

உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் தஞ்சை ராமமூர்த்தி நேற்று காலமானார். அவருக்கு வயது 85. இவர், காமராஜர், இந்திரா காந்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.


தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சி குழு என்ற அமைப்பை தொடங்கினார். தமிழக காங்கிரசில் மாநில அளவில் பல்வேறு பொறுப்புகள் வகித்தார். தஞ்சை ராமமூர்த்தியின் இறுதிச்சடங்கு தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்கொரிய இளம் நடிகை கிம் மி-சூ திடீர் மரணம்..!
தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-ஆவது வயதில் திடீரென மரணமடைந்தார்.
2. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்
கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்.
3. பெருந்துயரை அளிக்கும் பிபின் ராவத் மரணம்
“சரித்திரம் திரும்புகிறது” என்பார்கள். அது, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வாழ்க்கையிலேயே திரும்பிவிட்டது.
4. தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை
சென்னை வேளச்சேரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.