மாநில செய்திகள்

மணிப்பூர் மாநிலத்தில் 71 பேருக்கு கொரோனா; 334 பேர் டிஸ்சார்ஜ் + "||" + Corona for 71 in Manipur state 334 discharged

மணிப்பூர் மாநிலத்தில் 71 பேருக்கு கொரோனா; 334 பேர் டிஸ்சார்ஜ்

மணிப்பூர் மாநிலத்தில் 71 பேருக்கு கொரோனா; 334 பேர் டிஸ்சார்ஜ்
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது 537 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்பால்,

மணிப்பூர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிப்பூரில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,24,588 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 334 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,098 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரில் தற்போது 537 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,02,292 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
3. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
4. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
5. கேரளாவில் 50 ஆயிரத்தை தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு
இன்றைய கேரளாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது