மாநில செய்திகள்

கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் + "||" + Hospital management informed that Kamal Haasan is in good health

கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்  கமல்ஹாசன்  தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். 

மேலும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தொற்று பாதிப்புடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் பெருமை கொள்கிறது..! பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
2. கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்சின் 51-வது படம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சும், சோனி பிக்சர்சும் இணைந்து ஒரு புதிய படம் தயாரிக்கின்றன. இது, ராஜ்கமல் பிலிம்சுக்கு 51-வது படம்.
3. அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்
தமிழ், தெலுங்கு போன்று பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
4. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.