மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol and diesel price situation in Chennai

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 21-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 

இதற்கிடையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த 20 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 21-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 34-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. மீண்டும் ஏற்றத்தில் தக்காளி விலை: கோயம்பேட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனை
தக்காளி விலை மீண்டும் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்கப்பட்டது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காயும் ரூ.100-ஐ நெருங்க உள்ளது.
3. மீண்டும் ஏற்றத்தில் தக்காளி விலை: கோயம்பேட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனை
தக்காளி விலை மீண்டும் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்கப்பட்டது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காயும் ரூ.100-ஐ நெருங்க உள்ளது.
4. பரிதவிக்க வைக்கும் பஞ்சு நூல் விலை ஏற்றம்
விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறும் தொழில் என்றால் நெசவுத் தொழில்தான்.
5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 31-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.