மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு + "||" + Gold prices fall by Rs 136 per ounce in Chennai

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ. 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து, ரூ. 67.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,534-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
3. சென்னையில் 178 இளம் ராணுவ வீரர்கள் வீர சாகசங்கள்
178 இளம் ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு சாகச நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடந்தது.
4. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ்
2 மாவட்டங்களிலும் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
5. சென்னையில் 200 வார்டுகளுக்கு 5,794 வாக்குச்சாவடிகள்; பட்டியல் இன்று வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்கள் என்ற பட்டியல் இன்று வெளியாகிறது.