மாநில செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Anbumani Ramadoss insists on Assembly resolution on Sativari survey

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதியை நிலைநாட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.


சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது.

இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பல்கலைக்கழக அழைப்பிதழில் இந்தி முழக்கம் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பல்கலைக்கழக அழைப்பிதழில் இந்தி முழக்கம் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
2. போலீஸ் விசாரணையால் உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
போலீஸ் விசாரணையால் உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
3. விஜய் சேதுபதி மீது வழக்கு... கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
4. இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்
இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
5. புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்
புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.